ETV Bharat / city

பேரிடர் காலங்களில் புகார் தெரிவிக்க 'தொலைபேசி எண்’ அறிவித்துள்ளது - சென்னை மாநகராட்சி - தொலைபேசி எண்

பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில், நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல் மற்றும் புகார்கள் தெரிவிக்க, தொலைபேசி எண் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
author img

By

Published : Nov 6, 2021, 10:47 PM IST

சென்னை: வங்கக்கடலில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் (9.11.2021) அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகரில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில், நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல் மற்றும் புகார்கள் தெரிவிக்க, பொதுமக்கள், கோட்டப் பொறியாளர்–94431 32839, உதவிக் கோட்டப் பொறியாளர் –70101 05959 (சென்னை மாநகர சாலைகள்), உதவிக் கோட்டப் பொறியாளர் - 94433 28377 (தாம்பரம்), ஆகிய அலுவலர்களை கைபேசியில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.